தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிந்தவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிந்தவள். (J.) செடிச்சிகள் மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே (தேவா.991, 7). Bad woman, strumpet;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கெட்டவள்.

வின்சுலோ
  • ''s. [prov.]'' A low, base woman, a strumpet, இழிந்தோள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செடி. [T. ceḍipa.]Bad woman, strumpet; இழிந்தவள். (J.) செடிச்சிகள் மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே(தேவா. 991, 7).