தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறக்கும்போது ஆன்மாவின் நல்லறிவைக் கெடுக்கும் வாயு. செடநீறெழ வெரிக்குங் க்ருபாகர (நூற்றெட்டுத். திருப்புகழ். 15). Evil humour of the body destroying the innate intelligence of the soul at birth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šaṭha. Evil humourof the body destroying the innate intelligenceof the soul at birth; பிறக்கும்போது ஆன்மாவின்நல்லறிவைக் கெடுக்கும் வாயு. செடநீறெழ வெரிக்குங் க்ருபாகர (நூற்றெட்டுத். திருப்புகழ். 15).