தமிழ் - தமிழ் அகரமுதலி
    முகமலர்ச்சி ; பயிர்ச்செழிப்பு ; ஏராளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏராளம். (யாழ். அக.) 3. Plenty, copiousness;
  • முகமலர்ச்சி. 1. Cheerfulness of countenance;
  • பயிர்ச்செழிப்பு. (J.) 2. Fertility, luxuriance of crops or produce;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fertilily; 2. copiousness, ஏராளம்; 3. cheerfulness of countenance, முகமலர்ச்சி.

வின்சுலோ
  • [ceñceẕippu] ''v. noun. [prov.]'' Cheer fulness of countenance, முகமலர்ச்சி. 2. Fer tility, luxuriance of crops or produce, plenty, copiousness, prosperity, பயிர்ச்செழி ப்பு. ''(c.)'' Compare செந்தளிர்ப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Cheerfulness of countenance; முகமுலர்ச்சி.(W.) 2. Fertility, luxuriance of crops or produce; பயிர்ச்செழிப்பு. (J.) 3. Plenty, copiousness; ஏராளம். (யாழ். அக.)