தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியன் ; தீ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியன். (பிங்.) 1. Sun;
  • அக்கினி. (யாழ். அக.) 2. Fire;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the sun, சூரியன்; 2. fire, தீ.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆதித்தன், தீ.

வின்சுலோ
  • [ceñcuṭr] ''s.'' The sun, சூரியன். 2. Fire, தீ. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை +. [K.keñcoḍar.] 1. Sun; சூரியன். (பிங்.) 2. Fire;அக்கினி. (யாழ். அக.)