பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவந்தகல் ; செங்காவி ; அழகிய வில் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
செங்காவி. Red ochre;
அழகிய வில். செஞ்சிலக் கரத்தர் (கம்பரா.மிதிலை.20). Beautiful bow;
சிவந்த கல். 1. A red stone;
வின்சுலோ
[ceñcilai] ''s.'' A red stone, சிவத்தக்கல்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < செம்-மை + சிலை.(யாழ். அக.) 1. A red stone; சிவந்த கல். 2.Red ochre; செங்காவி.
n
. < id. +. சிலை.Beautiful bow; அழகிய வில். செஞ்சிலைக் கரத்தர்(கம்பரா. மிதிலை. 20).