பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்தரச் செந்நெல்வகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
உயர்தரச் செந்நெல்வகை. செஞ்சாலிநெல்லின் வளர்சோ றளிக்கொள் (தேவா.37, 7). A kind of superior yellowish paddy;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a kind of superior yellowish paddy.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செந்நெல்.
வின்சுலோ
[ceñcāli] ''s.'' Superior paddy of a yellowish hue, செந்நெல். ''(c.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < செம்-மை + சாலி.A kind of superior yellowish paddy; உயர்தரச்செந்நெல்வகை. செஞ்சாலிநெல்லின் வளர்சோ றளிக்கொள் (தேவா. 37, 7).