தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு சந்தனமரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தனமரவகை. (பிங்.) 1. Red sanders, m.tr., Pterocarpus santalinus;
  • மரவகை. 2. Travancore red-wood, 1. tr., Gluta travancorica;

வின்சுலோ
  • [ceñcntṉm] ''s.'' Reddish sandal wood. See சந்தனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.candana. 1. Red sanders, m. tr.Pterocarpussantalinus; சந்தனமரவகை. (பிங்.) 2. Travancorered-wood, 1. tr.Gluta travancorica; மரவகை.