தமிழ் - தமிழ் அகரமுதலி
    காஷ்மீரப் படிகம் ; சிவன் ; வயிரவன் ; வீரபத்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காசுமீரதேசத்துப் படிகக்கல். (யாழ்.அக.) A kind of red crystal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Siva; 2. a red crystal, காஸ்மீரஸ்படிகம்.

வின்சுலோ
  • [ceñcṭaiyōṉ] ''s.'' Siva, சிவன். 2. ''(M. Dic.)'' A red crystal, as காஸ்மீரஸ்படிகம்; [''ex'' செம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. A kind of red crystal; காசுமீரதேசத்துப்படிகக்கல். (யாழ். அக.)