தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறைய ; சேர ; நேராக ; முழுதும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See செஞ்செவே, 1. செஞ்ச நிற்போரைத் தெரிசிக்க (திருமந். 2118).
  • . 2. See செஞ்செவே, 3. (யாழ். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. straight, exactly right; 2. properly; 3. with ease; 4. wholly.

வின்சுலோ
  • [ceñc ] --செஞ்சேவே-செஞ்செவ் வே, ''adv.'' Straight, exactly, right.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < செம்-மை. 1. See செஞ்செவே, 1. செஞ்ச நிற்போரைத் தெரிசிக்க (திருமந்.2118). 2. See செஞ்செவே, 3. (யாழ். அக.)