தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தனக்குழம்பு ; நீறு ; சட்டை ; வெள்ளாட்டுக்கடா ; ஆடு ; மேடராசி ; தழைகள் ; குடில் ; செங்காடு ; உதயசந்திரன் ; இலிங்கப்பெட்டகம் ; இரட்டை ; சிவப்பு ; வெட்சி ; செந்துளசிச்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தனக்குழம்பு. (திவா.) 1. Sandal unguent;
  • சிவப்பு செச்சை வாய்திறந்து (திருவிளை. வலை. 24). 1. Redness;
  • வெட்சி. செச்சைக் கண்ணியன் (திருமுரு. 208). 2. Scarlet ixora, m.sh., Ixora coccinea;
  • செந்துளசி. (மலை.) 3. Red basil;
  • வெள்ளாட்டுக் கடா. வெள்ளாட்டுச் செச்சைப்போல (புறநா. 286). 1. Hegoat;
  • நீறு. (அக. நி.) 2. Ashes;
  • சட்டை. உதிரச்செச்சை யொண்ணிண மீக்கொ டானை (சீவக. 1080). 3. Coat;
  • தழைகள் வேய்ந்த விடுதி. மன்றமுஞ் செச்சையும் பலகண்டான் (குற்றா.தல.கவுற்சன.90). 1. [M. cecca.] Resting-place with roof of foliage;
  • காடு. (அக. நி.) 2. Forest;
  • இலிங்கங்கட்டிகள் தரித்துக்கொள்ளும் இலிங்கப் பெட்டகம். லிங்கச் செச்சை. Loc. 3. A little casket for liṇgam, worn by Liṇgāyats;
  • இரட்டை. (அக.நி.) Pair of set;
  • மேடராசி. (விதான. நல் வினை. 9.) 3. Aries of the zodiac;
  • ஆடு. செச்சைக் கண்டத் தொத்தூன் போல (ஞானா. பாயி. 5, 12). 2. Sheep;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a he-goat, கடா; 2. forest land of red colour, செங்காடு; 3. a pair, சோடு; 4. (Tel.) a little box for the Lingam worn, லிங்க செச்சை; 5. redness; 6. a sheep, ஆடு; 7. Aries of the Zodiac, மேஷராசி; 8. sandal unguent, சந்தணக்குழம்பு; 9. ashes, நீறு; 1. a coat, சட்டை.

வின்சுலோ
  • [ceccai] ''s.'' A he-goat or ram, வெள் ளாட்டுக்கடா, 2. The வெட்சி tree. 3. Sandal unguent as a perfume, சந்தனக்குழம்பு. 4. Ashes, நீறு. 5. Forest land of a red color, செங்காடு. 6. A pair or set, சோடு. 7. (''Tel.'' ஸஎஜ்ஜ.) A little box for the lingam, worn, உதயசந்திரன். 9. The red basil, செந் துளசி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Redness; சிவப்பு. செச்சை வாய்திறந்து (திருவிளை.வலை. 24). 2. Scarlet ixora, m. sh.Ixoracoccinea; வெட்சி. செச்சைக் கண்ணியன் (திருமுரு208). 3. Red basil; செந்துளசி. (மலை.)
  • n. cf. T. tcutcu. 1. He-goat; வெள்ளாட்டுக் கடா. வெள்ளாட்டுக் செச்சைபோல (புறநா. 286). 2. Sheep; ஆடு. செச்சைக்கண்டத் தொத்தூன் போல (ஞானா. பாயி. 5, 12). 3.Aries of the zodiac; மேடராசி. (விதான. நல்வினை. 9.)
  • n. cf. carcā. 1. Sandalunguent; சந்தனக்குழம்பு. (திவா.). 2. Ashes; நீறு.(அக. நி.) 3. Coat; சட்டை. உதிரச்செச்சை யொண்ணிண மீக்கொ டானை (சீவக. 1080).
  • n. [T. setjja, K. sejje.] 1.[M. cecca.] Resting-place with roof of foliage;தழைகள் வேய்ந்த விடுதி. மன்றமுஞ் செச்சையும்பலகண்டான் (குற்றா. தல. கவுற்சன. 90). 2.Forest; காடு. (அக. நி.) 3. A little casket forliṅgam, worn by Liṅgāyats; இலிங்கங்கட்டிகள்தரித்துக்கொள்ளும் இலிங்கப் பெட்டகம். லிங்கச்செச்சை. Loc.
  • n. cf. ஜதை. Pair or set;இரட்டை. (அக. நி.)