தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசநீதி தவறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசநீதி தவறுதல். செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ (மணி.28, 188). To fail in justice, rule unrighteously, as the sceptre slanting;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. To fail in justice, rule unright-eously, as the sceptre slanting; அரசநீதி தவறுதல். செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ(மணி. 28, 188).