தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீதி தவறாது அரசு புரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீதிதவறாது அரசுபுரிதல். செல்வவேந்தன் செங்கோ லோச்சி (பெருங்.வத்தவ.14, 185). To rule righteously, as wielding the sceptre properly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. To. rule righteously, as wieldingthe sceptre properly; நீதிதவறாது அரசுபுரிதல்.செல்வவேந்தன் செங்கோ லோச்சி (பெருங். வத்தவ.14, 185).