தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கொள்ளுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொள்ளுவகை. கருங்கொள்ளுஞ் செங்கொள்ளுந் துணிப் பதக்கென்று (நாலடி, 387). Madras horse-gram, Dolichos uniflorus;

வின்சுலோ
  • ''s.'' Common horse-gram.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Madrashorse-gramDolichos uniflorus; கொள்ளுவகை.கருங்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்று(நாலடி, 387).