தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடுக்குந் தன்மையுள்ள கை ; அழகிய கை ; சிவந்த கை ; திருவாதிரைநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுக்குந்தன்மையுள்ள கை. செங்கையோன் றங்கை (கம்பரா. சூர்ப்ப. 39). 1. Fair, liberal hand;
  • . The 6th nakṣatra. See திருவாதிரை. (சூடா.)

வின்சுலோ
  • [cengkai] ''s.'' A red or fair hand, சிவந் தகை, ''(s dignified form)'' 2. the sixth lunar asterism, ஆதிரைநாள். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Fair,liberal hand; கொடுக்குந்தன்மையுள்ள கை. செங்கையோன் றங்கை (கம்பரா. சூர்ப்ப. 39). 2. The 6thnakṣatra. See திருவாதிரை. (சூடா.)