தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : செவ்வாம்பல் ; கண்ணோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Red Indian water-lily. See செவ்வாம்பல். செய்யிற் கொய்யுஞ் செங்குமுதம் (கம்பரா. பூக்கொய். 33).
  • . See செங்குந்தம். (சீவரட்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the red Indian water-lily.

வின்சுலோ
  • [cengkumutm] ''s.'' The red குமுதம் flower, செவ்வாம்பல். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.kumuda. 1. Red Indian water-lily. See செவ்
    -- 1581 --
    வாம்பல். செய்யிற் கொய்யுஞ் செங்குமுதம் (கம்பரா.பூக்கொய். 33). 2. See செங்குந்தம். (சீவரட்.)