பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணோய்வகை ; இரத்தத்தால் சிவந்த ஈட்டி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
இரத்தத்தாற் சிவந்த ஈட்டி. (ஈட்டியெழுபது.) Spear red with blood;
கண்ணில்விழுங் குந்தநோய். (w.) Tubercle on the cornea of the eye;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a disease of the eyes; 2. a spear red with blood.
வின்சுலோ
[cengkuntm] ''s.'' A disease of the eyes. See குந்தம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +.
kunda
. Tubercle on the cornea of the eye;கண்ணில்விழுங் குந்த நோய். (W.)
n
. < id. +.
kunta
.Spear red with blood; இரத்தத்தாற் சிவந்த ஈட்டி.(ஈட்டியெழுபது.)