தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீச்சுத்தாராப் பறவை ; ஒரு மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Whistling peal. See கீச்சுத்தாரா. (M. M. 338.)
  • ஒருவகை மரம். (சங். அக.) 2. A kind of jujube;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபறவை, ஒருமரம்.

வின்சுலோ
  • ''s.'' A kind of wild duck with a reddish breast.
  • [cengkiḷuvai] ''s.'' A red breasted wild duck, ஓர்பறவை. 2. A species of கிளுவை tree, ஓர்மரம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Whistling peal. See கீச்சுத்தாரா. (M. M. 338.)2. A kind of jujube; ஒருவகை மரம். (சங். அக.).