தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கார்நெல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழைக்காலத்து விளையும் மங்கிய செந்நிறமுள்ள நெல்வகை. (சங்.அக.) A kind of dark-red paddy growing in rainy season;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a dark-red kind of paddy.

வின்சுலோ
  • [cengkār] ''s.'' A dark red kind of rice, growing in the rainy season, ஓர்கார்நெல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை +. Akind of dark-red paddy growing in rainyseason; மழைக்காலத்து விளையும் மங்கிய செந்நிறமுள்ள நெல்வகை. (சங். அக.).