தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபம் , வெயில் , கடுமை இவற்றால் முகஞ் சிவந்துகாட்டுதல் ; மழையின்றிப் பயிர்கள் கதிர்வாங்காது செந்நிறமாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பருவமழையின்றிப் பயிர்கள் கதிர்வாங்காது செந்நிறமாதல். 2. To redden without forming ears, as paddy. crop for want of seasonal rain;
  • கோபம் வெயில் கடுமை இவற்றால் முகஞ்சிவந்துகாட்டுதல். 1. To flush or redden, as face with anger or exposure to scorching heat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < id.+. Loc. 1. To flush or redden, as facewith anger or exposure to scorching heat;கோபம் வெயில் கடுமை இவற்றால் முகஞ்சிவந்துகாட்டுதல். 2. To redden without forming ears, aspaddy crop for want of seasonal rain; பருவமழையின்றிப் பயிர்கள் கதிர்வாங்காது செந்நிறமாதல்.