தமிழ் - தமிழ் அகரமுதலி
    செந்நிறமுள்ள படர்கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செந்நிறமுள்ள கொடிவகை. (திவா.) Red species of malabar glory-lily, m.cl., Gloriosa superba;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. red species of Malabar glory-lily, gloriosa superba.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகாந்தள்.

வின்சுலோ
  • ''s.'' The red species of காந்தள்.
  • [cengkāntḷ] ''s.'' The red காந்தள் flower, the superb lily, Gloriosa, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Redspecies of Malabar glory-lily, m. cl.Gloriosasuperba; செந்நிறமுள்ள கொடிவகை. (திவா.)