தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருச்செங்காட்டங்குடி என்னும் ஒரு சிவதலம் ; சிவந்த காட்டுநிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருச்செங்காட்டங்குடி. ஊரோ செங்காடு (தனிப்பா.). 2. A šiva shrine. See
  • சிவந்த காட்டுநிலம். (w.) 1. Red soil;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • செங்காட்டாங்குடி, s. a place sacred to Siva; 2. forest land of a red colour.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவந்தநிலம், செங்காட்டங்குடி.

வின்சுலோ
  • [cengkāṭu ] --செங்காட்டாங்குடி, ''s.'' A place scared to Siva, ஓர்சிவஸ்தலம். 2. As செச்சை, 5.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Redsoil; சிவந்த காட்டுநிலம். (W.) 2. A Šiva shrine.See திருச்செங்காட்டங்குடி. ஊரோ செங்காடு (தனிப்பா.).