தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடிவகை ; செங்குவளை ; செவ்வாம்பல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடிவகை. கணமலர் செங்கழுநீர் (திருக்கோ.108). 1. Purple Indian water-lily, Numphaeu odorata;
  • . 2. Red Indian waterlily. See செவ்வாம்பல்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the red குவளை, flower.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குவளையைக்காண்க.

வின்சுலோ
  • [cengkẕunīr] ''s.'' The red குவளை flower, sweet smelling water lily, செங்குவளை, Nym ph&oe;a ororata.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.[M. ceṅkaḻinīr.] 1. Purple Indian water-lily,Nymphaea odorata; கொடிவகை. கண்மலர் செங்கழுநீர் (திருக்கோ. 108). 2. Red Indian water-lily. See செவ்வாம்பல்.