பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
செந்நிறமான கலங்கல் புது வெள்ளநீர் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
(செந்நிறக் கலங்கல்) புது வெள்ள நீர். செங்கலங்கல் வெண்மணன்மேற் றவழு நாங்கூர் (திவ்.பெரியதி.4, 4, 7). Freshets, flood from rains, as turbid and reddish;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
freshets, floods from rains of a reddish colour.
வின்சுலோ
[cengklngkl] ''s.'' Freshets floods from rains, of a turbid, reddish color, கலங்கனீர்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < செம்-மை+. Freshets, flood from rains, as turbid andreddish; [செந்நிறக் கலங்கல்] புது வெள்ள நீர்.செங்கலங்கல் வெண்மணன்மேற் றவழு நாங்கூர் (திவ்.பெரியதி. 4, 4, 7).