தமிழ் - தமிழ் அகரமுதலி
    செங்கல் அறுத்தற்குரிய அச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செங்கல் செய்தற்குரிய அச்சு. (w.) Mould for making brick;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செங்கலச்சு.

வின்சுலோ
  • --செங்கலச்சு, ''s.'' A brick mould.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< செங்கல் +. Mould for making brick; செங்கல்செய்தற்குரிய அச்சு. (W.)