தமிழ் - தமிழ் அகரமுதலி
    செந்நிறமுள்ள கரும்புவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செந்நிறமுள்ள கரும்புவகை. (பதார்த்த.178.) Red sugar-cane;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a reddish species of sugarcane.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகரும்பு.

வின்சுலோ
  • [cengkrumpu] ''s.'' A reddish species of sugar cane, ஓர்கரும்ப, ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Redsugar-cane; செந்நிறமுள்ள கரும்புவகை. (பதார்த்த.178.)