தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவந்த கதிர்களையுடைய சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (சிவந்த கிரண முடையவன்) சூரியன். (திவா.) The sun, as bright-rayed;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • செங்கதிரோன், s. the sun, (as being red) சூரியன்.

வின்சுலோ
  • [cengktir ] --செங்கதிரோன், ''s.'' The sun, as being red, சூரியன்; [''ex'' கதிர், ray.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [K. ceṅka-dira.] The sun, as bright-rayed; [சிவந்த கிரணமுடையவன்] சூரியன். (திவா.)