தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவந்த கண்களையுடைய ஒர் எலிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவந்த கண்களுடைய எலிவகை. (w.) A kind of rat, as red-eyed;
  • மீன்வகை. குமிளா மாசினி செங்கண்ணன் (பறாளை. பள்ளு. 74). A kind of fish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A kind of rat, as red-eyed; சிவந்த கண்களுடையஎலிவகை. (W.)
  • n. prob.செம்-மை + கண். A kind of fish; மீன்வகை.குமிளா மாசினி செங்கண்ணன் (பறாளை. பள்ளு. 74).