தமிழ் - தமிழ் அகரமுதலி
    காவிக்கல் ; சாதிலிங்கம் ; செங்கல்லின் துண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதிலிங்கம். (யாழ். அக.) 2. Vermilion;
  • காவிக்கல். (யாழ். அக.) 1. Ochre;
  • செங்கல்லின் துண்டு. (w.) 3. Brick-bat;

வின்சுலோ
  • [cengkṭṭi] ''s.'' [''prop.contraction of'' செங்கற்கட்டி.] A brick bat. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை +. 1.Ochre; காவிக்கல். (யாழ். அக.). 2. Vermilion;சாதிலிங்கம். (யாழ். அக.). 3. Brick-bat; செங்கல்லின் துண்டு. (W.)