தமிழ் - தமிழ் அகரமுதலி
    செக்காட்டும் வாணியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See செக்காட்டி. செக்கானெண்ணெய் விற்பான் (தனிப்பா.58, 114).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செக்காட்டி.
சக்கிரி, நந்தி.
சக்கிரி, நந்தி.

வின்சுலோ
  • ''s.'' (''fem.'' செக்காத்தி.) One of the oil-monger caste.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • செக்கில்வைத்தாட்டு-தல் cekkil-vait-tāṭṭu-v. tr. < செக்கு +. To oppress, torment,as by grinding in oil-press; [செக்கிலே வைத்துத் திரிதல்] மிகத்துன்புறுத்துதல்.
  • n. < செக்கு. [M. cekkan.]See செக்காட்டி. செக்கானெண்ணெய் விற்பான்(தனிப்பா. i, 58, 114).