தமிழ் - தமிழ் அகரமுதலி
    செக்கில் அரைபடுதல் ; எண்ணெய்யூற்றுதல் ; காற்றிலும் மழையிலும் செடிகள் வேர்பறிந்து நிற்றல .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செக்கில் அரைபடுதல். எள் செக்காடுகிறது. To be pressed in oil-press;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < செக்கு+. To be pressed in oil-press; செக்கில் அரைபடுதல். எள் செக்காடுகிறது.