தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செவ்வானம். செஞ்சோரி யெனப் பொலிவுற்றது செக்கர்வானம். (கம்பரா.வரைக்.66). Red sky;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செக்கர்வான்.

வின்சுலோ
  • -செக்கர்வான்-செவ்வா னம், ''s.'' Red clouds as of an evening sky.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Red sky; செவ்வானம். செஞ்சோரி யெனப் பொலிவுற்றது செக்கர்வானம் (கம்பரா. வரைக். 66).