தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கூத்துவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்துவகை. தெள்ளிய செக்கணியாடி (குற்றா.தல.தருமசாமி.55). A kind of dance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. tjakkiṇi. Akind of dance; கூத்துவகை. தெள்ளிய செக்கணியாடி (குற்றா. தல. தருமசாமி. 55).