தமிழ் - தமிழ் அகரமுதலி
    செக்கில் எள் , வேர்க்கடலைக் கொட்டை , தேங்காய்க் கொப்பரை முதலியவற்றை ஆட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செக்கில் எள்முதலியவற்றை ஆட்டுதல். Colloq. To work the oil-press;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < செக்கு+. To work the oil-press; செக்கில் எள்முதலியவற்றை ஆட்டுதல். Colloq.