தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலகம். செகத்தை யெல்லாம். (தாயு.தந்தைதாய்.6). The world;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஜெகம், s. see சகம், the world, செகன். செகசாலம், செகச்சாலம், illusion, மாய வித்தை. செகசோதி, செகச்சோதி, the light of the world, light illuminating the world. செகதலம், the world, உலகம். செகத்குரு, universal guru; 2. the title of the head of Sankaracharya mutt; 3. title of கம்மாளர், (smith) caste; Also சகத்குரு. செகநாதன், சகந்நாதன், the lord of the world; 2. Vishnu of Jagannath, a place of pilgrimage in Orissa.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சகம்.

வின்சுலோ
  • [cekam ] --செகன், ''s.'' (''used for'' சுகம், ''which see with its derivatives.'') The world, உலகம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jagat. The world; உலகம். செகத்தை யெல்லாம் (தாயு. தந்தைதாய். 6).