தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வதி. வேதாகம மேலுறையுஞ் செகன்மாதாவும் நீயாதலினால் (பேரின்பக்கீர்த். பக். 67). Pārvatī, as Mother of the World;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Jagan-mātā. Pārvatī, as Mother of the World; பார்வதி.வேதாகம மேலுறையுஞ் செகன்மாதாவும் நீயாதலினால்(பேரின்பக்கீர்த். பக். 67).