தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒர் உயிர்மெய்யெழுத்து (ச்+எ) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The compound of ச் and எ.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • the radical of many words, signifying red, regular, good (as in செம்மை, செம், செவ்வை, செப்பம், செக்கர், செய்ய etc.) compare சே.

வின்சுலோ
  • [ce] A compound letter composed of ச் and எ, ஓரெழுத்து. 2. The radical of many words signifying red, regular, good, செம் மைக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The compound of ச் and எ.