தமிழ் - தமிழ் அகரமுதலி
    அட்டில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அட்டில் (யாழ்.அக.) Kitchen

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kitchen, அட்டில். சூவானக்காரன், (fem. சுவானக்காரி) a cook.

வின்சுலோ
  • [cūvāṉm] ''s.'' A kitchen, அட்டில். ''(Beschi.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. suvāramu< sūpa-kāra. Kitchen; அட்டில். (யாழ். அக.)