தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமைச்சர் ; உறவினர் ; சூழ்ந்து நிற்பவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூழ்ந்துநிற்பவர். 3. Bystanders, spectators, neighbours;
  • அமைச்சர். (பிங்.) 1. Counsellors, friends;
  • உறவினர். (W.) 2. Relations, ministers;

வின்சுலோ
  • ''s.'' King's counsellors, minis ters, statesmen, மந்திரிகள். 2. Relations, friends, உறவினர். 3. By-standers, spec tators, neighbors, சூழ்ந்துநிற்பவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Counsellors, ministers; அமைச்சர். (பிங்.) 2. Relations; friends; உறவினர். (W.) 3. Bystanders,spectators, neighbours; சூழ்ந்துநிற்பவர்.