தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூழ்ச்சி , உபாயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சூழ்ச்சி. 4, தோழர்க் குணர்த்துந் சூழ்வினை தொடங்கி (பெருங்.இலாவாண.10, 84).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeசூழ்ச்சி, 4. தோழர்க் குணர்த்துஞ் சூழ்வினை தொடங்கி(பெருங். இலாவாண. 10, 84).