தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுழல்காற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுழல்காற்று. சூழ்வளி சுழற்ற வாழ்கயத் தழுந்தினன் (பெருங்.நரவாண.1, 24). Whirlwind, cyclone;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Whirlwind,cyclone; சுழல்காற்று. சூழ்வளி சுழற்ற வாழ்கயத்தழுந்தினன் (பெருங். நரவாண. 1, 24).