- v. tr. < id. +. 1.To pass or go round; சுற்றிப்போடுதல். சுடுமணேற்றி யரங்கு சூழ்போகி (மணி. 18, 33). 2. Togo round from left to right, as in temple; வலம்வருதல். தோகையோர் பங்கன்றாளி லுவகையின்வணங்கிச் சூழ்போந்து (கூர்மபு. தக்கன்வேள். 18).3. To surround, hover about; வளைத்தல். (திவா.).4. To lie around; சுற்றிக்கிடத்தல். சுணங்குந்திதலையுஞ் சூழ்போந்து (ஆதியுலா, 177). 5. Todeliberate, think out; ஆராய்தல். மன்னு நரகன்றன்னைச் சூழ்போகி வளைத்தெறிந்து (திவ். பெரியாழ்.4, 3, 3).
|