தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுற்றியிருத்தல் ; சுற்றிவருதல் ; ஆராய்தல் ; கருதுதல் ; சதியாலோசனை செய்தல் ; தேர்ந்தெடுத்தல் ; அறிதல் ; பண்ணுதல் ; எழுதுதல் ; தாக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருதுதல். புலைசூழ் வேள்வியில் (மணி. 13, 28). 4. To design, intend;
  • தாக்குதல். (J.) 10. To encounter;
  • எழுதுதல். தொய்யில்சூ ழிளமுலை (கலித். 125). 9. To draw, paint;
  • பண்ணுதல். பாளை சூழ்ந்தும் (பட்டினப். 102). 8. To make, construct;
  • அறிதல். (சங். அக.) 7. To know;
  • தேர்ந்தெடுத்தல். சூழ்புரவித்தேர் (பு. வெ. 9, 16). 6. To select;
  • சதியாயோகனை செய்தல். கொடியவன் கடிய சூழ்ந்தான் (சீவக. 261). 5. To plot, conspire;
  • ஆராய்தல். நின்னொடு சூழ்வ றோழி (கலித். 54). 3. To deliberate, consider, consult;
  • சுற்றிவருதல். சூழ்கதிர்வான் விளக்கும் (பு. வெ. 9, 16). 2. To go round, as in temple from left to right, hover about, flow around;
  • சுற்றியிருத்தல். அறைகடல் சூழ்வையம் (நாலடி, 230). 1. To encompass; surround, envelope;

வின்சுலோ
  • ''v. noun.'' Considering, as சூழல், ஆராய்கை. 2. The rear of an army, பிற்ப டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. 1. To encompass,surround, envelope; சுற்றியிருத்தல். அறைகடல்சூழ்வையம் (நாலடி, 230). 2. To go round, as intemple from left to right, hover about, flowaround; சுற்றிவருதல். சூழ்கதிர்வான் விளக்கும் (பு.வெ. 9, 16). 3. To deliberate, consider, consult;ஆராய்தல். நின்னொடு சூழ்வ றோழி (கலித். 54). 4.To design, intend; கருதுதல். புலைசூழ் வேள்வியில்(மணி. 13, 28). 5. To plot, conspire; சதியாலோசனை செய்தல். கொடியவன் கடிய சூழ்ந்தான்(சீவக. 261). 6. To select; தேர்ந்தெடுத்தல். சூழ்புரவித்தேர் (பு. வெ. 9, 16). 7. To know; அறிதல்.(சங். அக.) 8. To make, construct; பண்ணுதல்.பாவை சூழ்ந்தும் (பட்டினப். 102). 9. To draw,paint; எழுதுதல். தொய்யில்சூ ழிளமுலை (கலித். 125).10. To encounter; தாக்குதல். (J.)