தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூழ்ச்சி , ஆலோசனை ; வழிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சூழ்ச்சி, 2, 4. (யாழ்.அக.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆலோசனை, உபாயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See சூழ்ச்சி, 2, 4.(யாழ். அக.)