தமிழ் - தமிழ் அகரமுதலி
    உச்சிக்கொண்டை ; உச்சிக்கொண்டையில் அணியும் நகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உச்சிக்கொண்டையிலணியும் ஆபரணம். விட்டிலகு சூழியம் விழுங்கு சிறுகொண்டை (திருவிளை. கடாதகை. 16). 2. Ornament worn on the crown of the headl;
  • உச்சிக்கொண்டை. (திருவிருத்.60. வ்யா.பக்.330.) 1. Hair-knot on the crown of the head;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hair-knot on the crown of the head; 2. an ornament for the crown of the head.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சூழி. 1. Hair-knoton the crown of the head; உச்சிக்கொண்டை.(திருவிருத். 60, வ்யா. பக். 330.) 2. Ornamentworn on the crown of the head; உச்சிக்கொண்டையிலணியும் ஆபரணம். விட்டிலகு சூழியம்விழுங்கு சிறுகொண்டை (திருவிளை. தடாதகை. 16).