தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சூளுறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆணையிடுதல். ஐய சூளி னடிதொடு குன்றொடு (பரிபா. 8, 70). 1. To take anoath;
  • வஞ்சினங்கூறுதல். சூட்கின்ற வீரம் (கம்பரா. நிகும்ப. 82). 2. To vow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v.intr. 1. To take anoath; ஆணையிடுதல். ஐய சூளி னடிதொடு குன்றொடு (பரிபா. 8, 70). 2. To vow; வஞ்சினங்கூறுதல். சூட்கின்ற வீரம் (கம்பரா. நிகும்ப. 82).