பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆணையிடுதல் ; வஞ்சினங்சுறுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சபதஞ் செய்தல். உண்ணா நோன்பி தன்னொடுஞ் சூளுற்று (மணி. 3, 102). 2. To take a vow;
ஆணையிடுதல். 1. To swear, take oath, bind oneself on oath;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
v. n.
(சூள்), swearing, taking an oath; 2. taking a vow.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
. < id. +.[K.
sūruḷisu
.] 1. To swear, take oath, bindoneself on oath; ஆணையிடுதல். 2. To take avow; சபதஞ் செய்தல். உண்ணா நோன்பி தன்னொடுஞ் சூளுற்று (மணி. 3, 102).