தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆணையிடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆணையிடுகை. தோழி சூளுறவாகக் கருதினாள் (இறை, 18, பக்.107, உரை). Oath;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சூள்), oath, ஆணையிடுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சூள் + அறு-. [K.sūruḷ.] Oath; ஆணையிடுகை. தோழி சூளுறவாகக்கருதினாள் (இறை. 18, பக். 107, உரை).