தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடிமணி ; ஒரு செய்யுள் நூல் ; இந்திரன் அணியும் மணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திவிட்டனைக் காப்பியத்தலைவனாகக் கொண்டு தோலாமொழித்தேவர் இயற்றிய ஒரு தொடர்நிலைச்செய்யுள். 3. A Jaina poem with Tiviṭṭaṉ as hero, by Tōlāmoḻi-t-tēvar;
  • இந்திரன் அணியும் மணி (பிங்.) 2. Gem worn by Indra;
  • முடிமணி. சூளாமணி சிந்தித்திரியுமன்றே (சீவக.786). 1. [M. cūḷāmaṇi.] Chief gem in a crest or diadem;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as சூடாமணி.

வின்சுலோ
  • [cūḷāmaṇi] ''s.'' One of the two wonder ful gems of Swerga--as சூடாமணி; [''ex Sa. Choola,'' a crest.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cūḍā-maṇi. 1.[M. cūḷāmaṇi.] Chief gem in a crest or diadem;முடிமணி. சூளாமணி சிந்தித்திரியுமன்றே (சீவக. 786).2. Gem worn by Indra; இந்திரன் அணியும் மணி.(பிங்.) 3. A Jaina poem with Tiviṭṭaṉ as hero,by Tōlāmoḻi-t-tēvar; திவிட்டனைக் காப்பியத்தலைவனாக்கொண்டு தோலாமொழித்தேவர் இயற்றிய ஒருதொடர்நிலைச் செய்யுள்.