தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூலத்தைஏந்தியபார்வதி ; வெற்றிலை ; சவர்க்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (சூலத்தை யேந்தியவள்) பார்வதி. (அபிரா.50.) Parvati, as holding the trident;
  • வெற்றிலை. (தைலவ.தைல்.70.) Betel leaf;
  • சவுக்காரம். (w.) Soap;
  • மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) A Primary rāga;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. betel-leaf; 2. soap.

வின்சுலோ
  • [cūliṉi] ''s.'' Betel-leaf, வெற்றிலை. 2. Soap, சவக்காரம் ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šūlinī. Pārvatī,as holding the trident; [சூலத்தை யேந்தியவள்]பார்வதி. (அபிரா. 50.)
  • n. perh. சூலம். Betel leaf;வெற்றிலை. (தைலவ. தைல. 70.)
  • n. Soap; சவுக்காரம். (W.)
  • n. perh. சூலம். Betel leaf;வெற்றிலை. (தைலவ. தைல. 70.)
  • n. Soap; சவுக்காரம். (W.)
  • n. A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.)