தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேர்த்திக்கடனாகத் தெய்வத்தின் முன்னிலையில் உடைக்கப்படும் சிதறுதேங்காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேர்த்திக்கடனாகத் தெய்வத்தின் முன்னிலையில் உடைக்குஞ் சிதறுதேங்காய். Coconuts dashed on the ground before a shrine in fulfilment of vow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Coconuts dashed on the ground before ashrine in fulfilment of vow; நேர்த்திக்கடனாகத்தெய்வத்தின் முன்னிலையில் உடைக்குஞ் சிதறுதேங்காய்.